Herbal Products

Dhanvanthiri Vaidyasala
Bath Powder

நித்ரா மூலிகை குளியல் பொடி

மஞ்சள், சந்தனம், செண்பகம் , ரோஜா, கற்பூரவல்லி, கல்பாசி, பூவந்தி, எலுமிச்சை, கலஞ்சி, உளுந்து, கார்போகரிசி, முதலியவை அரைத்து சேர்த்து செய்யப்படும் இந்த பொடியில் தொடர்ந்து தேய்த்து குளித்து வரும் போது தோல் சரும பிரச்சனைகள் தீர்ந்து சருமம் பொலிவாக மாறும்.

தேமல், உடல் துர்நாற்றம் ஆகியவை தீர்ந்து தோலுக்கு நல்ல நிறமும் மினுமினுப்கும் அளிக்கும்

Nithra herbal bath powder

Nithra Herbal bath powder is a combination of mixed herbs. Herbs such as Turmeric , sandal, rose petals, karpooravalli, kalpasi, lemon, senbagam, karboga rice, vetiver and raktachandan are mixed and powdered to make Nithra herbal bath powder. Regular usage of Nithra Herbal bath powder will rejuvenate your skin and increase the glowness. Nithra Herbal bath powder helps to remove foul body odor and gives skin a good brightening effect.

Syrup ULBO

சிரப் அல்சோ

வாயு, மலச்சிக்கல், வயிற்றுப்புண் ஆற்றும் அருமருந்து.

உடல் பித்த சூட்டை குறைத்து வயிற்று புண்ணை ஆற்றும். சிந்தில் , மணத்தக்காளி மற்றும் குடிசில் கலந்தது. அல்சர், புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், வாயு தொல்லை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்.

Syrup ulso

Syrup ulso is an efficient medicine for gastric trouble, constipation and ulcer. Reduces body heat and cures ulcers. Prepared by adding Seenthil, black nightshade and kudicil. Excellent remedy for Ulcer, fermented burp, heartburn and gastric trouble.

Herbal hair oil

நித்ரா மூலிகை கூந்தல் தைலம்

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், நமது தன்வந்திரி தோட்டத்தில் விளையும் பல்வேறு மூலிகைகளான கரிசாலை, பொண்ணாங்கன்னி , கற்றாழை, செம்பருத்தி, திரஉநீர்த்துளசி ஆகியவற்றை கொண்டு சித்த மருத்துவ முறைப்படி செய்த கூந்தல் தைலம்.

பொடுகு , சிண்டு , புழுவெட்டு போன்ற பிரச்சனைகளை சரி செய்து, முடி உதிர்வதை தடுத்து மீண்டும் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர செய்யும்.

Nithra Herbal Hair Oil

Nithra Herbal hair oil is prepared with natural herbs like false daisy, ponnanganni, curry leaves, gooseberry, hyssop, aloevera, hibiscus, tulsi etc which are organically grown in our dhanvantari farms located in western ghats. Replenish your scalp with our rejuvenating hair oil which makes your hair long, strong, lustrous and healthy. It keeps away from dandruff, hair fall and fungus.

Herbal face wash

நித்ராஹெர்பல் ஃபேஸ் வாஷ்

முகபொலிவை அதிகரிக்கும் சந்தனம், ஏலாதி, வெட்டிவேர், சிவப்பு மஞ்சள் கலந்த மூலிகைகள் கொண்டு நவீன முறையில் தயாரிக்கபட்டது.தினமும் இருவேளை இதனை பயன் படுத்தி வர பருக்கள் நீங்கும்.

Nithra herbal face wash

Nithra Herbal face wash is made from natural skin cleansing herbs like sandal leaf , yelathi roots, Tulsi, vetiver and red sandal paste. Using Nithra Herbal face wash twice a day will help to reduce pimples, acne and increase your glowness.

Herbal face pack

Nithra Herbal Facepack

An Excellent Remedy to enhance your look and enrich your skin. Nithra herbal facepack is prepared from herbs such as neem, sandal, turmeric, yelathi, sandal turmeric, kumkumathi, vettiver etc.. It cures pimples, under eye blackness, hyper pigmentation, and makes facial skin look healthy and gives your skin the perfect glow.

Herbal Shampoo

நித்ரா மூலிகை ஷாம்பூ

சீகக்காய், நெல்லி, ஹென்னா, எலுமிச்சை, கரிசாலை, பொன்னாங்கண்ணி, செம்பருத்தி முதலியவற்றின் சாரம் நிரம்பிய கேசத்திற்கு தேவையான விகிதத்தில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் ஷாம்பு.

கேத்தை சுத்தப்படுத்துவதுடன் தலைமுடிக்கு ஆரோக்கியத்தையும் கொடுத்து முடி கொட்டுதல், முடி நுனி உடைதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்து தலைமுடி வலுவாக நீளமாக வளர உதவும்.

Nithra Herbal Shampoo

Nithra herbal shampoo is infused with the essence of Seegakai, henna, gooseberry, lemon, false daisy, Ponnanganni, hibiscus etc… It cleans hair and also supplements hair with necessary nutrients to cure split ends, hairfall, etc… It aids in controlling dandruff and makes hair grow long and dense.

Elanthai Lekiyam

இலந்தைப்பழ லேகியம்

இலந்தைப்பழம் கடுக்காய், நிலாவரை, கருப்பட்டி கலந்த லேகியம், மலச்சிக்கல் & வாயு பிரச்சினையை தீர்க்க வல்லது.

வயிறு முதல் குடல் வரையில் உள்ள அனைத்து செரிமான உறுப்புகளின் நச்சுத்தன்மையை நீக்கி அவைகளின் சிறப்பான செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கும். மலச்சிக்கல் முதலிய வயிற்று பிரச்சினைகளுக்கு சுமூகத்தீர்வளிக்கும் காயகல்ப மருந்து.

Ilanthai pala lehyam

Ilanthai pala Lekiyam is a combination of Indian jujube, hog plum, senna powder, and palm jaggery. Helps to cure gastric problems and constipation. It helps to remove toxins of the digestive tract from stomach to gut, and promotes its healthy functioning. It is a herbal rejuvenating medicine which provides easy cure to stomach ailments including constipation without any side effects.

Immunity Lekiyam

பலவிருத்தி லேகியம்

முந்திரி, பாதாம், பிஸ்தா, அமுக்கரா, எள்ளு, முருங்கை பிசின், அனைத்து கீரை, உலர் பழங்கள், நெல்லி, வேம்பு, கடுக்காய், என சகல காயகல்பமும் சேர்த்தது.

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடை அதிகரிக்கவும், தேவையான ஊட்டச்சத்துக்கள் பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும்.

Immunity legiyam

Immunity Legiyam is composed of natural ingredients like Cashew, badham, pista, winter cherry, sesame seeds, drumstick resin, dry fruits, gooseberry, neem, kadukkai and various herbs for rejuvenation. Suitable for all age groups from adult to kid. Aids to get necessary nutrients, weight gain and boosts immunity. Also helps to develop natural immunity.

Kameshvar Chooranam

காமேஸ்வர சூரணம்

தன்வந்திரி தோட்டத்தின் இயற்கை மூலிகைகளை கொண்டு உருவாக்கப்படுவது காமேஸ்வர சூரணம். இது ஆண்களுக்கு உடல் பலம், ஆன்ம பலத்தை அதிகரித்து உடலுக்கு வலுவையும் பாலுணர்வு செயல்திறனையும் அதிகரிக்கும்.

விந்து முந்துதல், விறைப்புத் தன்மை குறைபாடு, விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய சரி செய்து உடலுறவு ஆர்வத்தை தூண்டும் காயகல்ப மருந்தாகும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும் உகந்தது.

Kameswara chooranam

A traditional medicine from Arabic culture. Kameswara Chooranam is prepared from natural herbs grown on our dhanvantari farms to improve male bigot and vitality. It strengthens mental and physical body conditions to improve libido and sexual activities. It cures Premature ejaculation, erectile dysfunction and increases sperm count which is also suitable for sugar patients.

Kasayam Cold

சுவாச கசாயம்

சளி, வறட்டு இருமல், மூச்சு திணறல் ஆகியவற்றை சரி செய்யும் அமிர்த சஞ்சீவனி கசாயம். ஆடாதொடை, கண்டங்கத்திரி, திப்பிலி, கருமிளகு, துளசி, ஆளி விதை பொடி சேர்த்து தயாரிக்கப்பட்டது.

சளியை இளக்கி வெளியேற்றி சுவாசப்பாதையை சரி செய்யும்.

Cold kashayam /Amirtha Sanjeevni

Amirtha sanjeevini medicine cures cold, dry cough and wheezing . Cold Kashayam is prepared from herbs such as Malabar nut, kandangathiri, thippili, black pepper and tulasi. Amirtha Sanjeevni thins the mucus and gives immediate relief from cold and cough . It also helps the respiratory system to breathe easily.

Lekiyam Lubo

லேகியம் லூபோ

தன்வந்திரி தோட்டத்தின் இயற்கை மூலிகைகளை கொண்டு உருவாக்கப்படுவது லபூர் கபீர் (லூபோ லேகியம்) இது ஆண்களுக்கு உடல் பலம், ஆன்ம பலத்தை அதிகரித்து உடலுக்கு வலுவையும் பாலுணர்வு செயல்திறனையும் அதிகரிக்கும்.

விந்து முந்துதல், விறைப்புத் தன்மை குறைபாடு, விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய சரி செய்து உடலுறவு ஆர்வத்தை தூண்டும் காயகல்ப மருந்தாகும்.

Lekiyam lubo

A traditional medicine from Arabic culture. Lekiyam Lubo is prepared from natural herbs grown on our dhanvantari farms to improve male bigot and vitality. It strengthens mental and physical body conditions to improve libido and sexual activities. It improves your overall well being, improves sexual wellness, increases sperm count and boosts performance of people having premature ejaculation and erectile dysfunction.

Sanjeevi Thailam

சஞ்சீவி வலி நிவாரணி தைலம்

மகாநாராயண தைலம், விஷகர்ப தைலம், கற்பூராதி தைலம், கொட்டன்சுக்காதி தைலம், யூகலிப்டஸ், போதைப்புல் முதலிய தைலங்களின் கலவையால் உருவானது.

இந்த தைலத்தினை உடல் மீது பாதிக்கப்பட்ட இடத்தில் பதமாக தடவி கொள்ளும் போது உடல் வலி, நரம்பு வலி, தசைப்பிடிப்பு, நரம்பு பிடிப்பு போன்றவை தீரும்.

Sanjeevi pain Relief Thailam

Herbal oils such as Mahanarayana thailam, vishagarbha thailam, karpooradi thailam, kottamchukkadi thailam, eucalyptus, are mixed in classical proportions to make sanjeevi pain relief thailam. Sanjeevi pain relief thailam is a natural soothener which improves blood circulation on the affected part to relieve body pain, back pain, headache, muscle cramp, nerve pain. Etc… It also can be used as a steam inhaler to get immediate relief from nasal block and sinusitis.

Tooth Powder

நாயுருவி பற்பொடி

நாயுருவி வேர், ஆலம்விழுது, கரவேலம் பட்டை, வேம்பின் வேர், நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், கற்பூரவல்லி லவங்கம் முதலிய மூலிகைகள் கொண்டு செய்யப்பட்ட மூலிகை பற்பொடி.

இப்பொடியினை காலை மாலை தினமும் பற்களில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் பற்கள் மற்றும் ஈறுகளின் வலிமை அதிகரிக்கும். மேலும் துர்வாசம், மஞ்சள் படிதல், வாய்ப்புண், ஈறில் இரத்தம் வடிதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வளிக்கும்.

Nithra herbal tooth powder

Nithra herbal tooth powder is infused with herbs like chaff-flower root, banyan root, karuvelam crust, neem root, gooseberry, kadukkai, karpooravalli, lavanga etc.. It effectively helps to strengthen teeth and gum. Regular usage of the Nithra herbal tooth powder permanently cures bad breath, yellow teeth, mouth ulcer and gum bleeding.