
A Gut Cleansing Medicine Prepared as per "Agasthiyar Gunapadam", the oldest therapeutic book of Siddha Medcine. It can be given once in 6 months to all age persons to clean the gut and remove the toxins, germs etc from the intestine.
குடல் சுத்தி மருந்து. பேதி மருந்தாக கொடுக்கப்படுகிறது, 6 மாதத்துக்கு ஒரு முறை குடுக்கலாம். குடலில் உள்ள கழிவுகள், கிருமிகள், கெட்ட நீர், கொழுப்பை கரைத்து செரிமானத்தையும், வயிற்று பொருமலையும் சரி செய்கிறது.